003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA|b tam |d IN-ChTVA |
100 | : | 1_ |a இராமநாதன் செட்டியார், லெ. ப. கரு - rāmanātan̲ Ceṭṭiyār, Le. Pa. Karu. |d 1915- |
245 | : | 1_ |a அண்ணாமலை அரசர் - Aṇṇāmalai aracar |
250 | : | _ _ |a revised 5 edition |
260 | : | _ _ |a இராமநாதபுரம் |b வெள்ளையன் பதிப்புக் கழகம் |c 1955 |
500 | : | _ _ |a தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவியவரான அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் இது. அவரது குழந்தைப் பருவம் தொடங்கிக் கல்விப் பருவம், திருமணம், வாணிகம், பொதுநலப் பணிகள் என அவரது வாழ்வின் பல பக்கங்களையும் விவரித்து அதன் மூலம் அவரது ஆளுமையைப் புலப்படுத்தும் நூல். |
653 | : | _ _ |a அண்ணாமலை, பல்கலைக்கழகம், ராவ் பகதூர், கல்வி, இம்பீரியல் பாங்கு, கல்லூரி, சிதம்பரம், திவான் பகதூர், பட்டம், அரண்மனை, வெல்லிங்டன், சென்னைத் தமிழ் இசைச் சங்கம், அரசர், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, சுயசரிதை |
850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் - Kaṉṉimārā potu nūlakam |
995 | : | _ _ |a TVA_BOK_0006889 |
barcode | : | TVA_BOK_0006889 |
book category | : | பேழை |
book | : |